Tag: சென்னை 600 028
‘சென்னை 600 028’ 3-ம் பாகம் உறுதி! மீண்டும் களமிறங்கும் வெங்கட் பிரபு – அடுத்த மாதம் படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘சென்னை 600 028’ படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.மீண்டும் வருகிறது...
