Tag: செப்டம்பர் 22
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்! – செப். 22-ல் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, வழக்கமாக நடைபெறும் டெல்லியிலிருந்து மாற்றப்பட்டு, இந்த முறை குஜராத் மாநிலத்தில் நடத்தப்படவுள்ளது.தேசிய விருதுகளின் பாரம்பரியம்
இந்திய அரசு சார்பில்...
