Tag: சைபர் குற்றப்பிரிவு
ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.3.40 கோடி மோசடி – ஆந்திராவில் முக்கிய குற்றவாளி கைது!
ஆன்லைன் மூலம் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.3.40 கோடி பணத்தை அபகரித்து மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரி ஆந்திர...
