Tag: சைலேஷ்குமார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு: போக்குவரத்து காவலர் தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழந்ததாக புகார் – காவலர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் வடமாநில இளைஞரை போக்குவரத்து காவலர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர் மற்றும் அவருக்கு உடந்தையாக...
