Tag: ஜனவரி 12

தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு...