Tag: ஜாரெட் குஷ்னர்
டிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.25,000 கோடி பணப் பரிவர்த்தனை! – நெதர்லாந்து உளவுத்துறை கண்காணிப்பு குறித்த பரபரப்பு தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும், அவரது முதல் ஆட்சிக் காலத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியவருமான ஜாரெட் குஷ்னருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெரும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் சர்வதேச அளவில் கவனத்தைப்...
