Tag: ஜி ஜின்பிங் அமெரிக்க பயணம்

சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி: வாங் யியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். பெய்ஜிங் நகருக்குச் செல்லும் அவர், சீனாவின்...