Tag: ஜெய்ப்பூர் விமான நிலையம்
கடத்தல் எச்சரிக்கை எதிரொலி: ஜெய்ப்பூரில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானம், கடத்தல் எச்சரிக்கை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு...
