Tag: ஞானப்பிரகாஷ்

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் கொடூரம்: சிறுமியின் தாயார் மேரி ரெஜிலா வெட்டிக்கொலை – ஞானப்பிரகாஷ் கைது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக சிறுமியின் தாயார் மேரி ரெஜிலா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கொலை தொடர்பாக ஞானப்பிரகாஷ் என்பவரைப் போலீசார் கைது...