Tag: ஞானேஷ் குமார்

தலைநகரில் உச்சக்கட்டப் பாதுகாப்பு: தில்லி போராட்டத்தில் 3,300-க்கும் மேற்பட்டோர் கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேரணியை முன்னிட்டு, தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3,300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப்...

போலீசார் தாக்கியதில் மாணவர் பெருமன்ற உறுப்பினரின் மண்டை உடைந்தது

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாகத் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.அப்போது அனைத்திந்திய மாணவர்...

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் போராட்டம்: எம்.ஏ.பேபி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கைது

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல்...

டெல்லியில் கொதிக்கும் அரசியல் களம்: தலைமைத் தேர்தல் ஆணையரை அகற்றக் கோரி ‘கரப்பான் பூச்சி கட்சி’யின் மெகா போராட்டம் – யூடியூபர் துருவ் ராட்டி அதிரடி கைது!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (Cockroach Janta Party – CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர் 10-ம் தேதி...

CJP போராட்டத்தை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – பயணிகள் கடும் அவதி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 250-க்கும் மேற்பட்ட ரயில்களை...

சென்னையில் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் – 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர...