Tag: டிரோன்கள் பறக்க தடை
சென்னை மெரினாவில் நாளை முதல் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை
இந்திய விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 6ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள...
