Tag: ட்ரம்ப் எச்சரிக்கை
புத்தாண்டுக்குப் பிறகு ஈரான் மீது உக்கிரத் தாக்குதல்? பேச்சுவார்த்தை முறிந்தால் போர் நிச்சயம் என ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், வரும் ஆங்கிலப் புத்தாண்டுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்....
