Tag: தங்க அம்பாரி
மைசூரில் கோலாகலமாகத் தொடங்கியது தசரா ஊர்வலம்! 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் – லட்சக்கணக்கானோர் திரண்டு தரிசனம்!
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான யானைகள் அணிவகுப்பு மற்றும் பிரம்மாண்ட தசரா ஊர்வலம், மைசூரு அரண்மனையில் இருந்து கோலாகலமாகத் தொடங்கியது. கர்நாடகாவின் பாரம்பரியம், கலை, கலாச்சாரம் மற்றும்...
