Tag: தனியார்மய எதிர்ப்பு

பத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கல்: 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் போராட்டம்!

பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பத்திரப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டன.20 லட்சம் பேரின்...