Tag: தமிழக நீர் உரிமை
“கர்நாடகாவில் தண்ணீர் இருந்தால் நிச்சயம் தமிழகத்துக்கு வழங்குவோம்!” – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு டி.கே.சிவகுமார் கருத்து!
கர்நாடகாவில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்தால், தமிழகத்துக்கு நிச்சயம் காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 11.719 டிஎம்சி நீர்...
