Tag: தமிழ்நாடு அரசியல் | BJP Criticism

“தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வலுவிழக்க பா.ஜ.க.வே காரணம்!” — வி.சி.க. எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் அதிரடி!

இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் 'இந்தியா' (INDIA) கூட்டணி வலுவிழந்து சிதறிப் போக வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் முதன்மையான விருப்பம் என்றும், அதற்குத் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் வழிவகுக்கின்றன என்றும்  வி.சி.க....