Tag: தமிழ்நாடு | Cauvery
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! தமிழக முதலமைச்சருக்கு கி.வீரமணி கோரிக்கை
காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...
