Tag: தான்யாஹோப்

அர்ஜூன் தாஸின் ரசவாதி…. வெளியானது முன்னோட்டம்…

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ரசவாதி படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அவரது கர்ஜிக்கும் குரலுக்கு தமிழகத்தில் பல்லாயிரம் ரசிகர்கள் உள்ளனர்....