Tag: தாய்கிழவி
மாறுபட்ட தோற்றத்தில் ராதிகாவின் மிரட்டலான நடிப்பு…”தாய்கிழவி” டீசர் வெளியீடு
ராதிகா நடிக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தாய் கிழவி’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. Passion...
