Tag: தாய்ப்பால்
தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?
தாய்ப்பால் அதிகம் சுரக்க, பாதாம், முந்திரி போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.பாகற்காயின் இலைகளை அரைத்து மார்பில்...