Tag: தாராபுரம் இடைத்தேர்தல்
“அதிமுகவின் வேரை அறுக்கும் தவெக! – செல்வாக்கை இழந்து பரிதவிக்கும் எடப்பாடி! இடைத்தேர்தல் களநிலவரம்”
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு பெரும் நிலநடுக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதிமுகவிலிருந்து முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் அடுத்தடுத்து தவெகவில் தஞ்சம் புகுந்து வருவது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்...
தாராபுரம் இடைத்தேர்தல்: ஒரே நேரத்தில் திமுக – தவெக தீவிர பிரசாரம்; பகுதியில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் திமுக, தவெக உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.தவெக...
“கிராமங்களில் அடித்து விரட்டப்படும் தவெக வேட்பாளர்! – சினிமா மோகம் கலைகிறதா தாராபுரத்தில்? – விஜய்யை நடுங்க வைக்கும் கள யதார்த்தம்!”
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்கள், ஆளுங்கட்சியான த.வெ.க.விற்கு மிகப்பெரிய அக்னிப் பரிட்சையாக மாறியுள்ளன. குறிப்பாக, தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிராக கிராமப்புறங்களில்...
த.வெ.க. வேட்பாளருக்கு எதிராகக் கொதித்தெழும் மக்கள்; தேர்தல் களம் தெரியாமல் திணறும் அமைச்சர்கள்!” – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடிப் பேட்டி
தமிழகத்தில் சூடுபிடித்துள்ள இடைத்தேர்தல் களம், தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளருக்கு எதிராக பொதுமக்கள் காட்டும் எதிர்ப்பு, அமைச்சர்களின் பிரச்சார வியூகங்கள் மற்றும் சின்னங்கள் ஒப்பீடு குறித்த சர்ச்சைகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முஸ்லிம் மக்களின் ஆதரவு திமுகவுக்கே – அப்துல் காதர்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுகவிற்கு தான் என இந்திய தேசிய லீக் கட்சி பொதுச் செயலாளர் தி.மு.அப்துல் காதர் தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்...
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: ஆளும் அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்கணிப்பும், ஐ.பி.டி.எஸ். நிர்வாகி திருநாவுக்கரசுவின் அதிரடிப் பேட்டியும்!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய பாரம்பரியக் கட்சிகளின் வரிசையில் புதிய அரசியல் சக்திகளின்...
