Tag: தினகரன் நாளிதழ் பொது மேலாளர் பலி

மரக்காணம் அருகே கார் மீது வேன் மோதி விபத்து… புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர் பலி!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.புதுவை தினகரன் நாளிதழின் பொதுமேலாளராக பணியாற்றி...