Tag: திமுக அதிமுக
அண்ணா பிறந்தநாளில் ஆச்சரியம்! ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த திமுக – அதிமுக நிர்வாகிகள்
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, இனிப்பு ஊட்டி மகிழ்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.அண்ணா சிலைக்கு மரியாதைஅண்ணா...
திராவிட அரசியலில் புதிய திருப்பம்: திமுக – அதிமுக தொண்டர்களின் மனநிலை என்ன? – அரசியல் விமர்சகர் கோட்டீஸ்வரன் பேட்டி!
தமிழக அரசியலில் தற்போதைய சூழல், தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் அவர்கள் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.தொகுதி மறுவரையறை: ராகுல் காந்தியின் வியூகம்?
சமீபத்திய...
