Tag: திமுக வெற்றி

“மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெறும்” – வாக்குப்பதிவு நாளில் பரந்தாமன் நம்பிக்கை!

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் வேட்பாளர் இ.பரந்தாமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை...