Tag: திராவிட இயக்க செயற்பாட்டாளர் மதிமாறன்
திமுகவை தவறாக சித்தரித்து திருமாவுக்கு அழுத்தம் தருகின்றனர்… மதிமாறன் பகீர் குற்றச்சாட்டு!
திமுக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பதன் மூலம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என திராவிட இயக்க செயற்பாட்டாளர் மதிமாறன் குற்றம்சாட்டியுள்ளளார்.அம்பேத்கர் நூல் வெயீட்டு...
