Tag: திருக்குறள். 35 – THURAVU - KALAINGAR KURAL VILLAKAM
35 – துறவு – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப்...
