Tag: தீபாவளி நிதி

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளி முன்பணம் ரூ.5,000 – மகாராஷ்டிர அரசு அதிரடி அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளின் உடனடி நிதித் தேவைகளைச் சமாளிக்க இந்தத் தொகை அவர்களின்...