Tag: துணைவேந்தர்கள் மாநாடு

குழப்பம் செய்ய வரும் ரவி, தன்கர்! ஸ்டாலின் சட்டம் கொண்டு வர வேண்டும்! வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!

ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர்...