Tag: துப்பாக்கிச் சுடுதல்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் கமல்ஜித் – சுருச்சி ஜோடி மிரட்டலான தங்கம் வென்று சாதனை!
2026ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான இரண்டாவது தங்கப் பதக்கம் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கமல்ஜித் மற்றும் சுருச்சி...
