Tag: துவக்க விழா

“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின்...