Tag: தென்கொரியா விபத்து

தென்கொரியாவில் கோர விபத்து: 32 வாகனங்கள் மீது மோதிய பேருந்து – 57 பேர் படுகாயம்!

தென்கொரியாவில் போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் 57 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தின் பிரேக் செயலிழந்ததே விபத்துக்குக்...