Tag: தேர்தல் முடிவுகள்
கலையிழந்த பாஜக அலுவலகங்கள்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், பாஜக அலுவலகளில் உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி கலையிழந்து காணப்படுகின்றன.தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக பாஜக அலுவலகங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டு ஓடும். ஆனால்...