Tag: தேர்வு குளறுபடி

UGC-NET தேர்வு குளறுபடி: ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு – என்.டி.ஏ (NTA) அதிரடி நடவடிக்கை!

தேசியத் தகுதித் தேர்வு (UGC-NET) வினாத்தாள்களில் ஏராளமான பிழைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, ஆங்கிலம், வணிகவியல் (Commerce) மற்றும் சமூகவியல் (Sociology) ஆகிய மூன்று முக்கிய பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு...