Tag: தேர்வு மையம் ரத்து
ஜெய்ப்பூரில் தொழில்நுட்பக் கோளாறு: ஆயுர்வேத முதுநிலை நுழைவுத் தேர்வு மையம் ரத்து!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆயுஷ் முதுநிலை நுழைவுத் தேர்வு (AIAPGET), கடுமையான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும்...
