Tag: தேவசம்பொர்டு

சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை – சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்

மகர விளக்கு பூஜையின் போது மகரஜோதி தோன்றும் இடமான சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அந்த நபர் சிக்கி இருக்கிறார் ....