Tag: தொழில்நுட்ப வேலைகள்
அமெரிக்காவில் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கை: அமேசானால் இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு!
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), உலகளவில் தனது செலவினங்களைக் குறைத்து நிறுவனக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு...
