Tag: நகர்ப்புற வீடு

நகர்ப்புற மக்களுக்கு வீடு! PMAY-U 2.0 திட்டத்தில் வேகமெடுக்கும் பணிகள் – யாரெல்லாம் பயன்பெறலாம்?

நாட்டில் சொந்த வீடு இல்லாத நகர்ப்புற குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமர் ஆவாஸ் யோஜனா–நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம்...