Tag: நடவடிக்கை Measures

 மழைநீர் தேங்குவதை தடுக்க – மிஷின் ஹோல்களில் துளையிட்டு நடவடிக்கை

சென்னையில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கு முன் மனித நுழைவு வாயிலுக்கு பதிலாக தூர்வாருவதற்கு வசதியான இயந்திர நுழைவுவாயில் தெருக்களில் ஆங்காங்கே கான்கிரீட் கலவை இயந்திரம் மூலம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது...