Tag: நடிகை வைஷாலி

அதிகரித்துக் கொண்டே செல்லும் மின்கட்டணம்: வீடியோ வெளியிட்டு பிரபல நடிகை வைஷாலி ஆதங்கம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருவதாக மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அதிருப்தியும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. சாமானிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை மின்கட்டண...