Tag: நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர்...