Tag: நட்பு எப்போதும் தொடரும்
ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும் – அமைச்சர் துரைமுருகன்
எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். நடிகர் ரஜினிகாந்த் கருத்து குறித்து வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.நேற்று 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார்...
