Tag: நலம்

அஜித் நலமுடன் இருக்கிறார்….. ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் டுபியக்ஸ் வெளியிட்ட பதிவு!

நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளையும் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டு...