Tag: நாடாளுமன்ற தீர்மானம் | Gyanesh Kumar

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் – நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் திட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மற்றும் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் உள் முரண்பாடுகள் தொடர்பான விவகாரங்கள் தேசிய அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்...