Tag: நிகர்நிலை பல்கலைக்கழகம்

தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகமாவதால் 461 இடங்கள் பறிபோகும் அபாயம்: சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகத் (Deemed Universities) தரம் உயர்த்தப்படுவதால், மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய 461 மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ்...