Tag: நில அளவைக் கல்

நில அளவைக் கல்லை தீபத்தூணாக மாற்றுவதா? – ஓய்வுபெற்ற நில அளவை அதிகாரி பாலமுருகன் கேள்வி!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கல், 'தியோடலைட் கல்' (Theodolite Stone) எனப்படும் நில அளவைக் கல் என்றும், அதன் மேற்பகுதியில் உள்ள குழி அளவீட்டுக் கருவியைப் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டது என்றும்...