Tag: நில ஆவண முறைகேடு
கோவையில் நில ஆவண முறைகேடு புகார்: ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!
கோவை வெள்ளானைப்பட்டி பகுதியில் நில ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு, பத்திரப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டத்தில் பங்கேற்ற பெண்...
