Tag: நீதிபதி அஜய் ரஸ்தோகி
யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது...
