Tag: நேபாள வெள்ளம்
நேபாள வெள்ளத்தில் பலி 1,252 ஆக உயர்வு! 4,216 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவு தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட இந்த பேரழிவில் இதுவரை 1,252 பேரின் உடல்கள்...
நேபாளம் – திபெத் எல்லையில் கோர வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,243 ஆக உயர்வு!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரித்துள்ளது. இப்பகுதியில் தொடரும் பேரிடருக்குப் பருவநிலை மாற்றத்தின் நேரடித் தாக்கமே...
நேபாளத்தில் தொடரும் வெள்ள பேரழிவு! தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர் பாலேந்திர ஷா உறுதி!
நேபாளம் - திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள், கடைகள், சாலைகள், பாலங்கள் போன்றவை அடித்துச்...
நேபாளப் பெருவெள்ளம்: இந்தியாவில் உள்ள நேபாளத் தூதரகத்தில் இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார் அர்ஜென்டினா தூதுவர் மரியானோ கௌசினோ
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான மற்றும் பெரும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள நேபாளத் தூதரகத்திற்குச் சென்ற அர்ஜென்டினா நாட்டின் தூதுவர் மரியானோ கௌசினோ (Mariano Caucino), அங்கு வைக்கப்பட்டுள்ள...
நேபாள வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது… திணறும் மீட்புக் குழுக்கள்!
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடுமையாக உருக்குலைந்துள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து...
நேபாள வெள்ளப்பெருக்கு: பனிப்பாறை உடைப்பு காரணம் அல்ல… 5,200 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பனிப்பாறை! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி அறிக்கை
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்குக்கான உண்மையான காரணத்தை நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.நிலநடுக்கமோ, ஏரி உடைப்போ காரணம் அல்ல! நேபாள வெள்ளப்பெருக்கிற்கு இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்...
