Tag: நைஜீரியா படகு விபத்து

வடமேற்கு நைஜீரியாவில் சோகம்: அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.விபத்து நடந்தது எப்படி? வியாழக்கிழமை காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில்...