Tag: நொய்டா கள்ள நோட்டு
யூடியூப் பார்த்து கள்ள நோட்டுகள் அச்சடித்த கல்லூரி மாணவர்கள்: ரூ.5 லட்சம் மோசடி முயற்சி; 4 பேர் கைது!
யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கக் கற்றுக்கொண்டு, அவற்றைப் புழக்கத்தில் விட முயன்றதாகக் கூறப்படும் 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்....
